சென்னை சேப்பாக்கத்தில் தினேஷ் கார்த்திக் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். கடைசி போட்டியில் காட்டிய அதிரடி குறித்து அவர் பேசி இருக்கிறார்.

முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்று நிதாஸ் கோப்பையை வென்றுள்ளது. இதன் கடைசி இரண்டு ஓவரில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மிகவும் அதிரடியாக ஆடினார்.

ஒரே போட்டியின் மூலம் இவர் கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் ஆகியுள்ளார். கடைசி இரண்டு ஓவரில் மொத்தம் தினேஷ் கார்த்திக் 8 பந்துகள் பிடித்தார். இதில் 3 சிக்ஸ் இரண்டு பவுண்டரி அடித்தார், மொத்தம் 29 ரன்கள் எடுத்தார்.

Ind won the final match against Bangladesh in Sri Lanka. India lifts Nidahas Trophy. Mind-blowing last two overs the match between Ind and Bangladesh has changed the result. I love to speak in Tamil while playing says Dinesh Karthik. He also added that, he always wanted to play for Chennai Super Kings team.