தம்மை நீதிபதி என கூறி திருமணம் செய்தார் சசிகலா புஷ்பா எம்.பி. திருமணம் செய்யப் போவதாக கூறப்படும் வக்கீல் ராமசாமி என கைக்குழந்தையுடன் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் சத்யபிரியா கண்ணீர்மல்க புகார் தெரிவித்தார். <br /> <br />அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா டெல்லியில் வழக்கறிஞர் ராமசாமியை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பான அழைப்பிதழ்கள், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. <br /> <br />AIADMK Expelled Rajya Sabha MP Sasikala Pushpa's engaged husband Ramaswamy's wife Sathya Priya complaints with her girl child in Madurai collector office.