ஒட்டுமில்லை, உறவுமில்லை என்றாகிவிட்ட பிறகு அதிமுகவினர் நடராஜனுக்கு அஞ்சலி செலுத்துவதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ரதயாத்திரை காட்டி எல்லாம் தமிழக மக்களின் ஆதரவைப் பெற்றுவிட முடியாது என்று குறிப்பிட்டார்.

Minister Jayakumar on Natarajan's death. He also added that, People wont accept them if ADMK pays homage to the death of M Natarajan.