முத்தரப்பு தொடரில் தினேஷ் கார்த்திக் வைரல் ஆனது போலவே நாகினி டான்ஸும் வைரல் ஆனது. வங்கதேச வீரர் ரஹீம் ஆடிய நாகினி டான்ஸ் பற்றி பேசாத ஆட்கள் இல்லை. இந்த நாகினி டான்ஸ் விளம்பர மாடலாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் இதை வைத்து விளம்பரங்கள் வெளியாகலாம். மின்னல் வேக மனிதன் உசேன் போல்ட் செய்யும் போஸ் ''மான் கராத்தே'' படத்தில் இடம்பிடித்தது போலவே இதிலும் நடக்கலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதற்கு பெரிய போட்டியே நிலவுகிறது.

Mushfiqur Rahim’s Nagin dance became viral on social media after Tri series. Ad agencies fighting to get a copyright on Mushfiqur Rahim’s Nagin dance.