Surprise Me!

உலகிலேயே சிறிய அளவிலான ஐபிஎம் கணினி- வீடியோ

2018-03-21 15 Dailymotion

ஐபிஎம் நிறுவனம் ''உப்புத் தூள்'' அளவில் இருக்கும், உலகிலேயே சிறிய கணினியை கண்டுபிடித்து இருக்கிறது. அமெரிக்காவில் நடந்த விழா ஒன்றில் இரண்டு நாட்கள் முன்பு இந்த கணினியை அறிமுகப்படுத்தியது. இதை உருவாக்க மொத்தம் 5 வருடம் ஆனதாக ஐபிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தற்போது எதிர்பார்த்தது போலவே இயங்குவதாக கூறியுள்ளது. இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. <br /> <br />IBM releases the tiniest computer in the world, which looks like Salt Grain. It has just 1mm*1mm size. <br />

Buy Now on CodeCanyon