Surprise Me!

பாஜக வழியிலேயே சென்று அதற்கு பதிலடி கொடுக்கும் மம்தா- வீடியோ

2018-03-21 141 Dailymotion

கிறிஸ்தவர்கள் வசிக்கும் வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக கூட்டணியால் வெல்ல முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. 21 மாநிலங்களில் அக்கட்சி கூட்டணி ஆட்சி அமைத்துள்ளளது. இதையெல்லாம் பார்த்த எதிர்க்கட்சிகள் பாஜக வழியிலேயே போய் அதற்கு முட்டுக்கட்டை போட ஆயத்தமாகி வருகின்றன. <br /> <br />அதன் ஒரு வழிமுறைதான், 'சாப்ட் இந்துத்துவா'. இந்தியாவிலுள்ள பெரும்பான்மை மக்கள் இந்து மதத்தை பின்பற்றுவோர் என்பதால், அவர்களையும் திருப்திப்படுத்தி அரசியல் செய்வதன் பெயரே 'மிதவாத இந்துத்துவா'. <br /> <br />Secular leaders are practicing Hindutva, as they are aware that the Hindus votes are captured by the BJP.

Buy Now on CodeCanyon