Surprise Me!

2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீடு செய்ததில் கனிமொழி உள்ளிட்டோருக்கு சம்மன்- வீடியோ

2018-03-21 379 Dailymotion

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 19 பேருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அமலாக்கத் துறையும், சிபிஐயும் மேல்முறையீடு செய்ததை அடுத்து மேற்கண்டவாறு நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்துள்ளது. <br /> <br />முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு செய்யப்பட்டதாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. <br /> <br />The Delhi High Court, on Wednesday, issued notice to former telecom minister A Raja, DMK MP Kanimozhi and others in the 2G spectrum money laundering case.

Buy Now on CodeCanyon