ஜெயலலிதாவின் கைரேகையை ஒப்பிட்டு பார்க்க பெங்களூரு சிறையில் இருந்து கைரேகையை பெறுமாறு சென்னை ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ரத்து செய்துள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் சென்னை ஹைகோர்ட்டில் கடந்த ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். <br />The Supreme Court stayed a Madras High Court order directing Bengaluru jail authorities to produce records containing the thumb impression of former Tamil Nadu chief minister J Jayalalithaa. <br />