அண்ணாமலையார் கோவில் யானை ருக்கு உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பெண் யானை ருக்கு. 30 வயதான இந்த யானை கடந்த 23 ஆண்டுகளாக தொண்டாற்றி வந்தது. <br /> <br />Thiruvannamalai temple elephant Rukku passes away. Rukku passed away last night due to sickness.