Surprise Me!

உப்பு கலந்த நீரால் வாயைக் கொப்பளிப்பதால் உண்மையில் என்ன நடக்கும்?- வீடியோ

2018-03-22 289 Dailymotion

பொதுவாக தொண்டையில் புண் வந்தால், உப்பு கலந்த நீரால் வாயைக் கொப்பளித்தால், தொண்டையில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, விரைவில் தொண்டைப் புண் சரியாகும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் இந்த உப்பு கலந்த நீரால் ஒருவர் அன்றாடம் வாயைக் கொப்பளிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா? <br /> <br />Gargling and rinsing your mouth with salt water provide a range of health benefits. Read on to know more... <br />

Buy Now on CodeCanyon