கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் மூலம் பாஜக எப்படி பலன் அடைந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பாஜகவிற்கு நாங்கள் உதவினோம் என்று கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் இந்திய கிளையான 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனம் ஒப்புக்கொண்டு இருக்கிறது. <br /> <br />இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. <br /> <br />Cambridge Analytica illegally used 50 million people Facebook accounts. It did a major role in America election and Brexit. This issue becomes a major one after Channel -4 sting operation video came out. We helped BJP to win Indian elections says Cambridge Analytica in their Indian branch profile. BJP takes down the Cambridge Analytica scandal local website.