இன்று நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் அனைவரும் உற்றுபார்க்கும் மாநிலமாக இருப்பது உத்தரபிரதேசம். இங்கு போட்டியிடும் 9 பாஜக வேட்பாளர்களில் 8 பேரின் வெற்றி உறுதியான நிலையில் 9வது எம்பியாக யார் தேர்ந்தெடுக்கப்படப் போகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ராஜ்யசபாவில் காலியாகும் 58 எம்பி பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் உத்தரபிரதேச மாநிலத்தில் வெற்றி பெறப் போகும் பாஜகவின் 9வது வேட்பாளருக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. <br /> <br />Rajya Sabha elections : The most-watched state would, however, be Uttar Pradesh where the BJP has fielded 9 candidates while the Samajwadi Party and Bahujan Samaj Party one each. <br />
