Surprise Me!

குரங்கணி காட்டுத்தீ பலி எண்ணிக்கை 19 -ஆக உயர்வு..!!- வீடியோ

2018-03-23 16 Dailymotion

கொழுக்குமலைக்கு பயணம் சென்று குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பலத்த காயங்களுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று மரணமடைந்தார். இதன் மூலம், காட்டுத்தீ விபத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் பெயர் சாய் சாய் வசுமதி என்பதாகும். <br />

Buy Now on CodeCanyon