Surprise Me!

அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஜெ. தீபா கணவர் மாதவன்- வீடியோ

2018-03-23 5 Dailymotion

ஓராண்டு நிறையு செய்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு வாழ்த்து சொல்வதற்காக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஜெ. தீபாவின் கணவர் மாதவன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி தினசரி நாளிதழ்களில் மிகப்பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. ஓராண்டின் சாதனைகள் என்று துறை வாரியாக செய்யப்பட்டுள்ள விஷயங்கள் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளன.

Jayalalitha's nephew J.Deepa's husband Madhavan came to ADMK party headquarters to wish Cm Palanisamy and unluckily he did not met him as he didnt got appointment.

Buy Now on CodeCanyon