Surprise Me!

டான்ஸ் என்ற பெயரில் செக்ஸ் ஆட்டம் போட்ட நடிகை- வீடியோ

2018-03-23 1,294 Dailymotion

டான்ஸ் என்ற பெயரில் செக்ஸ் ஆட்டம் ஆடியிருக்கிறார் ஜாக்குலின் பெர்ணான்டஸ் என்று டான்ஸ் மாஸ்டர் சரோஜ் வருத்தப்பட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் அருமையாக நடனம் ஆடுவார். அவர் நடனமாடிய ஏக் தோ தீன் பாடல்(தேசாப் படம்) பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது. டைகர் ஷ்ராப் நடித்து வரும் பாகி 2 படத்தில் ஏக் தோ தீன் பாடலை ரீமேக் செய்துள்ளனர்.

அந்த பாடலுக்கு ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடனம் ஆடியுள்ளார்.

Tezaab director N. Chandra told that dance master Saroj Khan told him that she can't believe they've done this to Ek Do Teen. It's crass - beyond imagination. Madhuri Dixit danced with such grace and innocence. This number is like a sex act!".

Buy Now on CodeCanyon