Surprise Me!

நாஞ்சில் சம்பத் விலகல்- தினகரனை விளாசிய சசிகலா...வீடியோ

2018-03-23 12,117 Dailymotion

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகியதை சசிகலாவால் ஜீரணிக்க முடியவில்லையாம். நாஞ்சில் சம்பத்தை மீண்டும் சேர்க்க சமாதானம் பேசித்தான் ஆக வேண்டும் என தினகரனுக்கு கறார் உத்தரவிட்டிருக்கிறாராம் சசிகலா.

அதிமுகவில் சசிகலா தலையெடுத்த போது ஒதுங்கிக் கொண்டவர் நாஞ்சில் சம்பத். பின்னர் சசிகலா தலைமையை ஏற்றார். அதன் பின் தினகரனின் தலைமையையும் ஏற்றுக் கொண்டார்.

தினகரனை மக்களின் தலைவராக, திராவிடத்தின் தலைவராக வழிபாட்டுக்குரியவராகவே போற்றி வந்தார் நாஞ்சில் சம்பத். அப்படிப்பட்ட விசுவாசியாக வலம் வந்த நாஞ்சில் சம்பத் திடீரென தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அரசியலுக்கே முழுக்கு போட்டுவிட்டார்.

Sources said that Sasikala very upset over Dinakaran on Nanjil Sampath issue.

Buy Now on CodeCanyon