Surprise Me!

மத்திய அரசு பச்சை துரோகம் இழைக்கிறது- ஜிகே மணி- வீடியோ

2018-03-23 156 Dailymotion

காவேரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்து வருவதாக ஜிகே மணி தெரிவித்துள்ளார்.

கரூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் ஜிகே மணி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் நிலத்தை காவல்துறையினரை கொண்டு மிரட்டி நிலம் கையகப்படுத்துவது கண்டணத்திற்குறியது என்றார். மழை காலங்களில் காவேரி நீர் வீணாய் கடலில் போய் கலப்பதை தடுக்க ஆங்காங்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று கூறிய ஜி கே மணி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது தமிழகத்திற்கு செய்யும் பச்சை துரோகம் என்றார்.

des : Zeek Honey says that the Central Government is doing green betrayal in the Cauvery management board

Buy Now on CodeCanyon