Surprise Me!

அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு மாரடைப்பு

2018-03-24 1 Dailymotion

<br />அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பல்லோ குழுமத்தின் தலைவர் பிரதாப் சி ரெட்டி. இவருக்கு நள்ளிரவு மாரடைப்பு ஏற்பட்டது. <br /> <br />Chairman of Apollo group of hospitals Pratap Reddy suffers from Cardiac arrest.

Buy Now on CodeCanyon