அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்தை மு.க. அழகிரி விரைவில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் கட்சியை தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்திருக்கிறார் ரஜினிகாந்த். தற்போது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். <br /> <br />Minister Jayakumar says that if the fund for TN will be reduced, then we will involve in protest.
