Surprise Me!

கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா

2018-03-24 154 Dailymotion

கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டாகி நிறைவடைந்துள்ளது. இதன் சாதனை விளக்க கண்காட்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. <br /> <br /> Chief Minister Edappadi Palanisamy made a one-year anniversary of the Tamil Nadu Government at the Art Gallery.

Buy Now on CodeCanyon