திருவள்ளூரில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையின் போது தலைமை காவலர் மாரடைப்பால் மரணம். சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம். <br /> <br />The body of Thiruvallur Head Constable Gobi, who died due to the burden of duty, was buried with state respect. <br />