மு.க.ஸ்டாலினுக்கும், திருநாவுக்கரசருக்கும் பெங்களூர் செல்ல சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து தர தயார் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களை சந்தித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். <br /> <br /> <br />Minister of State Pon.Radhakrishnan said that a special flight will be arrange by him for MK Stalin, to visit Bengaluru. <br />