Surprise Me!

தமிழ்நாட்டை மாற்றான் பிள்ளை போல நடத்துகிறது மத்திய அரசு-விவசாயிகள் - வீடியோ

2018-03-26 1 Dailymotion

எங்களால் வாக்களித்து வெற்றி பெற்ற சட்ட மன்ற, நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், காவேரி உரிமை தண்ணீரை பெற்று தரவும், தமிழகம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து தமிழக மக்களின் வேளாண்மை, விவசாயிகளின் வேளாண்மை பாதுகாப்பையும், பாமர மக்களின் குடிநீர் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி ஆட்சியகரத்தில், விவசாயிகள் குறை தீர்ப்பு போராட்டம் <br />

Buy Now on CodeCanyon