பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர் பான் கிராப்ட்டுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா என்று கடந்த 2001-ஆம் ஆண்டு சம்பவங்களை நினைவு கூர்ந்து ஹர்பஜன் சிங் டுவிட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார். கேப் டவுனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது கேமிராவில் பதிவான நிலையில், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் திட்டமிட்டே ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதற்கு வசதியாக பந்தை சேதப்படுத்தினோம் என்று ஒப்புக்கொண்டார் <br /> <br />Harbhajan Singh tweets that wow @ICC wow. Great treatment nd FairPlay. No ban for Bancroft with all the evidences whereas 6 of us were banned for excessive appealing in South Africa 2001 without any evidence and Remember Sydney 2008? Not found guilty and banned for 3 matches.different people different rules. <br />