கோடை விடுமுறையானது அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்லாது தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

திருப்பூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர் வருகிற கோடை விடுமுறையானது அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்லாது தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்எனவே மாணவச் செல்வங்களும் பெற்றோர்களும் அதைபற்றி கவலைப்படத் தேவையில்லை என்று தெரிவித்தார்

மேலும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் நாள் முதல் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்

des : The Tamil Nadu School Education Minister Chengottiyan said summer vacation is not only for the government schools but also for private schools.