Surprise Me!

அரசு கிளர்ந்தெழும் என நம்புகிறேன்... ஸ்டாலின் செம பாயிண்ட்!

2018-03-26 1,257 Dailymotion

மார்ச் 29ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்பட மாட்டாது என்றும், அப்படி அமையாத பட்சத்தில் அதிமுக எம்பிகள், எம்எல்ஏக்கள் மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுவார்கள் என்று நம்புவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். <br /> <br /> <br />M.K.Stalin hopes ADMK government will turn against centre if not CMB formed as deputy CM O.Paneerselvam gave assurance to wait and watch till March 29 in assembly. <br />

Buy Now on CodeCanyon