திடீர் மூச்சுத்திணறல் காரணமாக ஜெயந்தி, பெங்களூரில் இருக்கும் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 35 வருடங்களாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வரும் ஜெயந்திக்கு அவ்வப்போது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுமாம். ஜெயந்திக்கு தற்போது வயது 73. <br /> <br />Kannada actress Jayanthi hospitalized with breathing problems in Bangalore. <br />