Surprise Me!

தமிழ் புத்தாண்டு பலன்கள் : ரிஷபம்

2018-03-27 140 Dailymotion

வேடிக்கையாக பேசும் குணமுள்ளவர்கள் ரிஷப ராசிக்காரர்கள். எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்கையும், காப்பாற்றும் தன்மான சிங்கம். இந்த வருடம் உங்களுக்கு வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். குடும்பத்தில் திடீர் செலவு உண்டாகும். ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல் படவும். எடுக்கும் முயற்சிகளிள் எதிர்நீச்சல் போடவேண்டி இருக்கும். <br /> <br />பரிகாரம் : தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது,. திருத்தணி சென்று முருகனை வழிபடுவது உத்தமம். சனிக்கிழமை தோறும் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிப்பட்டால், பிரச்சனைகள் விலகும்.

Buy Now on CodeCanyon