Surprise Me!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஐடிஐ மாணவர்கள் போராட்டம்

2018-03-27 1,869 Dailymotion

தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடியிலுள்ள, அரசு ஐடிஐ கல்லூரிக்கு வெளியே இன்று போராட்டம் நடைபெற்றது. <br /> <br />The struggle is on behalf of the Indian Students Union in Tuticorin.

Buy Now on CodeCanyon