அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசிய போது அரசியல் குறித்துதான் பேசப்பட்டது என மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மூன்றாவது அணியை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். <br /> <br />Mamata Banerjee has said that 2019 Parliament election will be interesting. And also Mamata said we discussed about Politics there is nothing to hide.