Surprise Me!

திமுக கழற்றிவிட்டால் தினகரனுடன் கூட்டணி- வீடியோ

2018-03-28 1 Dailymotion

லோக்சபா, சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொள்ள வேண்டும்; இல்லையெனில் தினகரனுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது காங்கிரஸ் போடும் கணக்கு.

திமுக- காங்கிரஸ் கூட்டணியை உடைப்பதில் முனைப்பாக இருக்கிறது பாஜக. இதற்கேற்ப திமுகவும் காங்கிரஸை கழற்றிவிட முடிவு செய்திருக்கிறது.

If DMK will break the alliance, Congress is ready to join hands with RK Nagar MLA Dinakaran's Amma Munnetra Kazhagam.

Buy Now on CodeCanyon