என் மாநில மக்களின் நலனுக்காகவும் அவர்களுக்கான நீதிக்காகவும் எந்த விதமான அவமானங்களையும் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். <br /> <br /> <br />Ready to face the Insults for my people says Andhra CM. Andhra CM and TDP leader Chandrababu Naidu said that,we will fight untill Andhra gets Special Status.