<br />சினிமாவில் ரஜினிகாந்த் சீனியர் என்றாலும் அரசியலில் விஜயகாந்த் சீனியர்... விஜயகாந்த் பாணியிலேயே தற்போதும் வடமாவட்டங்களை குறிவைத்து வியூகம் வகுக்கிறாராம் ரஜினிகாந்த். கமல்ஹாசனைப் போல ரஜினிகாந்த் சட்டென கட்சி தொடங்கவில்லை. தற்போது ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை நியமித்து வருகிறார். <br /> <br /> <br />According to the sources said that Rajinikanth is targetting the Northern Tamil Nadu votes.