Surprise Me!

அதிமுக எம்பிக்கள் 5 பேர் மட்டும் ராஜினாமா செய்ய முடிவு?- வீடியோ

2018-03-29 4,465 Dailymotion

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் அருண்மொழித் தேவன், குமார் உட்பட 5 பேர் மட்டும் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் கெடுவும் முடிந்துவிட்டது. <br /> <br /> <br /> <br />Sources said that Two AIADMK MPs will resign their post for the Cauvery issue.

Buy Now on CodeCanyon