திமுக செயற்குழுவில் நியூட்ரினோ திட்டத்தால் ஏற்படும் கேடுகள் குறித்தும் முதுநிலை மருத்துவ படிப்பில் பறிபோகும் தமிழக மாணவர்கள் வாய்ப்பு குறித்தும் கம்பம் ராமகிருஷ்ணன், பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் பேசிய பேச்சு பெரும் வரவேற்பை பெற்றது என்கின்றன திமுக வட்டாரங்கள். <br /> <br /> காவிரி பிரச்சனைக்காக திமுகவின் அவசர செயற்குழு சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழுவில் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம், ஏப்ரல் 2-ந் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் என 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. <br /> <br />DMK executive meet today discussed on the Anti-Neutrino, Sterlite Protests.