பஸ் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட பயணிகளை உணவு துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டு ஆறுதல் கூறினார் <br /> <br />திருத்துறைபூண்டி நெடுங்குளத்தில் பஸ் குளத்தில் கவிழ்ந்து 69 பேர் காயம் அடைந்தனர், இதில் வேலாயுதம் என்பவர் உயிரிழந்தார் 40 பேர் திருத்துறை பூண்டி அரசு மருத்துவமனையிலும் 29பேர் திருவாரூர்அரசு மருத்துவமனையிலும் சேர்க்க பட்டனர் . இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட பயணிகளை உணவு துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டு ஆறுதல் கூறினார் அவர்களுக்கு தேவையான சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்களுக்கு உத்தரவிட்டார் <br /> <br />des ; Food Minister R. Kamaraj visited the state hospital in the accident that collapsed in the bus stand.