நடிகை ரிங்கி கன்னாவின் மகளின் புகைப்படம் வைரலாகியுள்ளது.

பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா, நடிகை டிம்பிளின் இரண்டாவது மகள் ரிங்கி கன்னா. பிரசாந்த் ஜோடியாக மஜ்னு படத்தில் நடித்திருந்தார் ரிங்கி. அவர் கடந்த 2003ம் ஆண்டு தொழில் அதிபர் சமீர் சரணை திருமணம் செய்தார்.'

Rinke Khanna who is living in UK with her husband Sameer Saran is visitng her family in Mumbai. Her daughter Naomika looks grown up.