Surprise Me!

தமிழ் புத்தாண்டு பலன்கள் : விருச்சிகம்

2018-04-03 1,688 Dailymotion

சம்பாதிப்பதில் ஒரு பகுதியை தான தர்மம் கொடுக்க விருப்பமுள்ள உங்களுக்கு இந்த புத்தாண்டு சில சில தடங்கல்களை உண்டாக்கினாலும் வெற்றிகரமான வருடமாக இது அமையும். உத்தியோகம் தொழிலில் உன்னத நிலை கிடைக்கும். ஆன்மீக ரீதியாக புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். திடீர் அதிர்ஷ்டமும் அதன் மூலம் பல நன்மைகளும் கிடைக்கும். <br /> <br />பரிகாரம் : வன்னி மரத்து விநாயகர் வழிபாடு சிறந்த பலனை தரும். செய்வாய் கிழமை தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

Buy Now on CodeCanyon