Surprise Me!

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது

2018-04-03 1,076 Dailymotion

காவிரி தொடர்பாக தமிழகம் தாக்கல் செய்த மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குடன், மத்திய அரசு தாக்கல் செய்த விளக்கம் கேட்பு மனுவையும், இணைத்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு செய்துள்ளது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பிப்ரவரி 16ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், காவிரி பங்கீட்டை செயல்படுத்த ஒரு செயல் திட்டத்தை 6 வாரங்களுக்குள் வகுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

Cauvery issue: Central government mentioned the matter before the Supreme Court seeking clarification on the issue. Next date of hearing in the case is on April 9

Buy Now on CodeCanyon