Surprise Me!

தமிழ் திரையுலகின் சினிமா ஸ்ட்ரைக் - ஒரு அலசல்

2018-04-03 4,176 Dailymotion

தமிழ்த் திரையுலகில் இதுவரை இவ்வளவு நாட்களாக தொடர்ந்து எந்தப் படத்தையும் ரிலீஸ் செய்யாமல் இருக்கும் போராட்டம் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை. சாத்தியப்படுத்தியிருக்கிறது விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம். <br />அனைத்துத் தயாரிப்பாளர்களும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சொன்னபடி அவர்களது புதிய படங்களை தியேட்டர்களில் வெளியிடாமல் நிறுத்திவிட்டார்கள். டிஜிட்டல் சேவைக் கட்டணம் மூலம் அவர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. <br />ஆனால், இந்த ஸ்ட்ரைக் மக்களிடையேயும், ரசிகர்களிடையேயும் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தவில்லை எனத் தெரிகிறது. <br /> <br />Tamil filmmakers stopped releasing new films in theaters for a month. It is clear how much they are affected by digital service fees. But it seems that the Strike does not have big impacts among the fans.

Buy Now on CodeCanyon