Surprise Me!

ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு காவிரிக்காக வேல்முருகன் ஒரு வேண்டுகோள்

2018-04-04 5,496 Dailymotion

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நேரில் கண்டு களிக்க வேண்டாம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேட்டுக் கொண்டார். ஐபிஎல் எனப்படும் 20 ஓவர் போட்டிகள் மும்பையில் வரும் 7-ஆம் தேதி தொடங்குகிறது. சென்னையில் வரும் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகள் கழித்து சென்னையில் இந்த போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த போட்டிகளை நேரில் பார்க்க வேண்டாம் என்று வேல்முருகன் கூறியுள்ளார். <br /> <br /> <br /> Tamilaga Vazhvurimai Party says that dont watch IPL Cricket matches which are going to conduct in Chennai. It may divert the youngsters in the Cauvery.

Buy Now on CodeCanyon