டெல்லி : ஐபிஎல் போட்டியை நடத்த விடமாட்டோம் மீறி நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம் என்று மஜகவின் பொதுச்செயலாளரும், எம்எல்ஏவுமான தமிமுன்அன்சாரி அறிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியை நடத்தினால் தமிழ்நாட்டிற்கே வெட்கக்கேடு என்றும் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிமுன்அன்சாரி கூறியதாவது: நாளை தி.மு.க நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு கேட்டு எங்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். காவிரிக்காக எல்லோருடனும் இணைந்து போராடுவது என்று ஏற்கனவே முடிவு செய்துள்ளோம்.

Tamimun Ansari MLA warns if IPl matches conducted at Chennai the players will be surrounded and requests the state government to immediately ban the ipl match on April 10.