Surprise Me!

கொந்தளிக்கும் திரிபுரா பழங்குடிகள் போர்க்களத்தில்!

2018-04-05 1,027 Dailymotion

திரிபுராவில் ஆட்சியை கைப்பற்ற உதவியாக இருந்த பழங்குடிகள் கட்சிக்கு கொடுத்த 'தன்னாட்சி' பிரதேச வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என பாஜக அறிவித்திருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது முதுகில் ஏறி சவாரி செய்துவிட்டு அதே முதுகில் குத்திவிட்ட பாஜகவை கண்டித்து திரிபுரா பழங்குடிகள் இப்போது கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். திரிபுராவில் கால் நூற்றாண்டு காலம் இடதுசாரிகள் ஆட்சி இருந்து வந்தது. இம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்தது. <br /> <br /> <br /> <br /> Indigenous People’s Front of Tripura, a partner of the BJP coalition, held strike to protest for their demand for a separate state for Tripura’s indigenous tribals.

Buy Now on CodeCanyon