சென்னையில் நேற்று நடைபெற்ற காவிரி தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது பல பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நேற்று திமுக சார்பில் மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Police filed case against DMK Acting chief MK Stalin over Cauvery demonstration in Chennai.