Surprise Me!

பூமிக்கு வெளியே விண்வெளியில் ''அரோரா ஸ்பேஸ் ஸ்டேஷன்'' என்ற சொகுசு ஹோட்டல்

2018-04-06 2,889 Dailymotion

பூமிக்கு வெளியே விண்வெளியில் ''அரோரா ஸ்பேஸ் ஸ்டேஷன்'' என்ற சொகுசு ஹோட்டல் மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட உள்ளது. ''ஓரியன் ஸ்பேன்'' என்ற புதிய ஸ்பேஸ் நிறுவனம் இந்த திட்டத்தை கையிலெடுத்து உள்ளது. இன்றில் இருந்து இதற்கான பணிகள் தொடங்கும். 2021ல் கட்டுமான பணிகள் மொத்தமாக முடிந்து, 2022ல் மக்கள் இந்த ஹோட்டலில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். பூமியில் இருந்து தக்க பயிற்சி கொடுக்கப்பட்ட பின் மனிதர்கள் இந்த ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இதற்காக மிகவும் பாதுகாப்பான முறையில் இயங்கும் ராக்கெட் வடிவமைக்கப்படும் என்று அந்நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரி பிராங்க் பங்கர் தெரிவித்துள்ளார். <br /> <br /> <br />Orin Span company builds a luxury hotel in Space. This hotel is named as Aurora Station. Aurora Station booking will start at $9.5 million for 12 days. People can stay there from 2022. <br />

Buy Now on CodeCanyon