Surprise Me!

11 வது சீசன் ஐபிஎல் போட்டிகள் நாளை முதல் தொடங்குகிறது

2018-04-06 965 Dailymotion

பிஎல் கிரிக்கெட் போட்டியின் 11வது சீசனின் முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன் அணியும் நாளை மோத உள்ளன. இதில், தொடர்ந்து 5 சீசனில் தன்னுடைய முதல் ஆட்டத்தில் தோல்வி என்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர வைக்கும் என்று எதிர்பார்க்கலாம். <br /> <br />ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் நாளை துவங்குகிறது. மொத்தம் 8 அணிகள், 51 நாட்கள் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும், தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. அதில், ஒவ்வொரு அணியுடனும் சொந்த மண்ணிலும், எதிர் அணியின் மண்ணிலும் விளையாட உள்ளன. <br /> <br />All set for Mumbai vs Chennai IPL match in Wankhede Stadium. It is the most expected match in this IPL series

Buy Now on CodeCanyon