காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் இன்று ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொள்வதையொட்டி திமுக தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார். <br /> <br />M.K.Stalin gets wishes from Karunanidhi before leaving to Trichy for cauvery rights travel and briefed him about the protests for implementation of CMB.