ஆபாச பட நடிகையை போல் இருப்பதாக கூறி கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் உள்ள சன்னப்பட்டனாவைச் சேர்ந்தவர் கந்தராஜ்.

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள், மாரியப்பனபாளையாவில் வசித்து வருகின்றனர்.

Husband totures wife by telling her looks like porn star. Husband also ttortured wife to watch porn videos in Karnataka.