ஐபிஎல் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லியும், பஞ்சாப்பும் இன்று நேருக்கு நேர் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்து இருக்கிறது. ஐபிஎல் தொடரின் இரண்டாவது நாளான இன்று இரண்டு போட்டிகள் நடக்கிறது.

முதல் போட்டி பஞ்சாப்பிற்கும், டெல்லிக்கு நடக்க உள்ளது. இரண்டாவது போட்டி இரவு எட்டு மணிக்கு பெங்களூருக்கும், கொல்கத்தாவிற்கும் நடக்க உள்ளது. பஞ்சாப், டெல்லி மோதும் போட்டி பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் தொடங்கி உள்ளது.

Punjab opts bowling against Delhi in IPL 2018. Ashwin took Yuvarj in Punjab's 11 man squad.