Surprise Me!

திறமையை வெளிப்படுத்த காத்திருக்கும் அஸ்வின், தினேஷ் கார்த்திக்

2018-04-08 634 Dailymotion

ஐபிஎல் சீசன் 11ல் இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், இதுவரை கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோத உள்ளது. பஞ்சாப் - டெல்லி போட்டியைப் போலவே, இந்தப் போட்டியும், தினேஷ் கார்த்திக் மற்றும் விராட் கோஹ்லியின் கேப்டன்சி திறமையை சோதிக்கும் போட்டியாகவே அமைகிறது. <br /> <br />ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் நேற்று துவங்கியது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரும்பியுள்ள சிஎஸ்கே அணி, கடைசி ஓவர்களில் பிராவோ காட்டிய அதிரடியில் வென்றது. முதல் போட்டியே, இந்த சீசனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. <br /> <br />ashwin and dinesh karthik waiting for show their captancy in their 1st match.

Buy Now on CodeCanyon